வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: மனசு

Sunday, November 29, 2009

மனசுமுரட்டுத்தனமாக
கையாளப்பட்டது
குழந்தை..!
துடித்தது மனசு..!

தூரத்தில் நான்
செல்ல வேண்டிய
பேருந்து..!

குழந்தையை மறந்து
பேருந்தில்
இடம் பிடிக்க
என்னையறியாமல்
கால்களை
விரட்டியது மனசு..!

-சே.குமார்
No comments: