வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: சந்தோஷம்

Sunday, November 22, 2009

சந்தோஷம்பறவைகள் பணி
முடிந்து திரும்பும் மாலை..!
கடற்கரை மணலில் கட்டுண்ட
ஈருடல் ஓருயிர்கள்..!
படுக்கையறையாகிப் போன
படகு மறைவுகள்..!
குதித்து வரும் அலையில்
குதிகால் நனைக்கும் குமரிகள்..!
அலையோடு போராடி
மணல் வீடு கட்டும்
குழந்தைகள்..!
அனைவரும்
சந்தோஷமாய்..!
காதலைத் தொலைத்த
என்னைத் தவிர..!

-சே.குமார்
No comments: