வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: சுமை

Wednesday, November 11, 2009

சுமை

கனவின் பிடியில்
கண்ணயர்ந்து...
விடியலின் விலாசமாய்
அம்மாவின் குரல்..!
கனவுக்கு விடைகொடுத்து
விழித்த போது...
தண்டச் சோறுக்கு
என்ன இன்னும்
தூக்கம்..?
அதட்டலாய்
அப்பாவின் குரல்..!
கனவுகூட சுமையானது..!

-சே.குமார்
No comments: