வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: கலை...!

Sunday, March 28, 2010

கலை...!வீட்டிற்குள் நுழையும் போது
வாசலில் கீச் கீச் சப்தம்...
அண்ணாந்து பார்த்தால்
நிலைப்படிக்கு அருகில்
சிட்டுக்குருவிக் கூடு..!
ஏனோ கலைக்க மனமில்லை..!

கர்ப்பமுன்னு டாக்டர்
சொல்லிட்டாங்க மனைவி
சொன்னதும் யோசிக்காமல்
கலைத்துவிடு என்றது மனசு..!

-'பரியன் வயல்' சே.குமார்.
12 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மனதை தொடும் வரிகள்!!

பகிர்விற்கு நன்றி!!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு குமார்!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மனசு..:( !!

Madurai Saravanan said...

மனசை கலைச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்

தமிழரசி said...

Madurai Saravanan said...

மனசை கலைச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்

இதே தாங்க.....

சே.குமார் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பா.ரா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பனித்துளி.

சே.குமார் said...
This comment has been removed by the author.
சே.குமார் said...

ஆழ்மனசு சங்கர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சே.குமார் said...

என் கவிதை உங்கள் மனசை கலைத்துவிட்டதா மதுரை சரவணன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சே.குமார் said...

உங்க மனசையுமா? நன்றி தமிழரசி.

vidivelli said...

அண்ணன் டாக்டரின் சொல்லை மதிக்கவேணும்...
பாத்தீங்களா அநியாயமாப் போச்சு.......
நம்ம மனசையே குலைச்சிட்டீங்க.....
அருமையான கவிதை....
அற்புதம்......

சே.குமார் said...

அது சரி, இப்பதான் புரியுது. அதுதான் காரணமா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விடிவெள்ளி.